CULTURE

Powered By Blogger

Monday, February 20, 2012

Wedding/ Hochzeit-kultur

மீன் பாடும் தேனாடாம் மா நகர் மட்டக்களப்பு 

Batticaloa 
මෙය බලා  like කරන්න 

பிடித்துள்ளதா ? நீங்கள் விரும்பினால்  எமக்கு +1 தரலாம் 


  http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/09/140903_battiarts.shtml                                               
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு ( மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்) பிராந்தியத்துக்கு உரித்தான சில கலைவடிவங்கள் மிகவும் பிரசித்தமானவை.
ஆனாலும் கடந்த 30 வருடகால அமைதியீனம் அந்தக் கலைகள் பலவற்றை அருகிப் போகச் செய்துள்ளது.
இருந்தபோதிலும் அங்கு இப்போது மோதலற்ற ஒரு நிலை கடந்த சில வருடங்களாக காணப்படுவதால், அந்தக் கலைகளை மீண்டும் துளிர்க்கச் செய்யும் பல முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவை குறித்து எமது பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் ஒரு காணொளி.

 ------------------------------------------------------------------------------------------------------------


 kultur

Russisches Paar heiratet in Sri Lanka in Pasikuda.
viele Leute heiraten gerne dort auch mit der kultur, für sie ist es wie eine andere welt.
HEIRATEN AUF DER TRAUMINSEL


பாசிக்குடா பற்றி
பலருக்கு புரியாது
அனைத்து இயற்கையையும்
ஒன்றாக கொண்டது
இந்த ஜோடியும் இதை புரிந்து கொண்டனர்



 


http://weltrekord-kultur.blogspot.ch/



kultur

No comments:

Post a Comment